கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 7)

சாகரிகா கோவிந்தசாமியின் மீது அன்பில்லாதவள். உண்மை அன்பை உணரத் தெரியாதவள். கணவன் மீது வெறுப்பை மட்டுமே செலுத்தியவள். முற்போக்குச் சிந்தனையுடையவள் என்று நாம் எண்ணிய வேளையில் இல்லை, அவன் மீது அன்பு செலுத்தினாள் என்பதை இந்த அத்தியாயத்தின் வழி அறிய முடிகிறது. அவளுக்கு அவனது தெளிவான சிந்தனையற்ற கொள்கையின் மீதும் தன்னை உணரத் தெரியாத உணர்வின் மீதும் வெறுப்புக்கொண்டு, தனக்கு ஏற்ற துணை அவன் அல்லன் என்று அறிந்த பொழுதுதான் அவனை விட்டு அவள் விலகுகிறாள். மனித … Continue reading கபடவேடதாரி – பிரியா சபாபதி மதிப்புரை (அத்தியாயம் 7)